வல்லை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசை (Photos)

 


யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்லை நாகதம்பிரான் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை 24.04.2021 அன்று வெகு விமரிசையாக இடம்பெற்றது.

எண்ணெய்க் காப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகளை பக்தர்கள் தரிசித்தனர்.

வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வீதியில் வல்லை நாற்சந்திக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.













Post a Comment

0 Comments