விவசாயிகளுக்காக திறந்திருக்கும் கரவெட்டி கமநல சேவைகள் நிலையம்


கரவெட்டி கமநல சேவைகள் நிலையமானது கோவிட் - 19 பயணத்தடை காலத்திலும் வழமை போல திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை மு.ப 8.30 இல் இருந்து பி.ப 4.15 வரை அனைத்து விதமான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. 

விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உரங்கள், இரசாயனங்கள், விதை தானியங்கள், உபகரணங்கள் அனைத்து கிடைக்கின்றன. 

அதனை அனைவரும் பெற்று தங்களது விவசாய உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்து கொள்ள முடியும். 

Post a Comment

0 Comments