வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 78 வது அமரர் பொன்னம்பலம் நீதிராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக இரத்ததான நிகழ்வு நடைபெறும்.
இடம் - கணபதி மஹால் திருமண மண்டபம் , நெடியகாடு , வல்வெட்டித்துறை
காலம் - 13/03/2025 வியாழக்கிழமை
(அரச விடுமுறை தினம் காலை 8.30 மணிமுதல் நடைபெறும்)
ஏற்பாட்டாளர்கள் - பிரதேச வைத்தியசாலை வல்வெட்டித்துறை,
நோயாளர் நலன்புரி சங்கம் வல்வெட்டித்துறை,
மற்றும் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்.
குருதிக் கொடை வழங்க 18 வயதிற்கு மேற்பட்ட 55 வயதிற்கு உட்பட்ட குருதிக் கொடை வழங்க ஆர்வம் உடைய அனைவரும் வாருங்கள்.
அனைத்து இடங்களில் இருந்தும் வாருங்கள். தடையின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயிர்களின் மதிப்பு அளவிட முடியாதது தற்போதைய சூழ்நிலையில் குருதிக் கொடை அவசியமானது.
இரு கரம் கூப்பி அழைக்கிறேன் வாருங்கள் வாருங்கள் வாருங்கள்.
பா. வீரசுரேந்திரன்
0094779911131
தலைவர்
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்
0 Comments