யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து 11.03.1986 அன்று படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் இராணுவத்தளபதி உடுப்பிட்டி தாஸ் உள்ளிட்ட வீரர்களுக்கான 39 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகளும், தாயக விடுதலைப் போரில் மரணித்த உடுப்பிட்டியை சேர்ந்த ஏனைய இயக்க அங்கத்தவர்களுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் கடந்த 15.03.2024 அன்று கனடாவில் இடம்பெற்றது.
உடுப்பிட்டி வாழ் மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மேற்படி அஞ்சலி நிகழ்வில் சுடரேற்றல், மலரஞ்சலி, அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
0 Comments