பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு பருத்தித்துறையில் நடமாடும் சேவை

 


பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்காக யாழ்ப்பாணம் வடமராட்சியில் மருதங்கேணி, பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய மூன்று பிரதேச செயலகங்களையும் இணைத்து நடமாடும் சேவை நடாத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட பதில் செயலர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments