உடுப்பிட்டி நாவலடி நாவலர் சனசமூக நிலைய 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மின்னொளியிலான இறுதிப் போட்டியும் பரிசளிப்பும்

 


உடுப்பிட்டி நாவலடி நாவலர் சன சமூக நிலையம் 75 ஆவது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட (ஓவர்கேம் மற்றும் செற்றப்) போட்டிகளின் மாபெரும் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும்.

இடம் - உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டு கழக மைதானம்.

காலம் - 01.04.2025 செவ்வாய்க் கிழமை

நேரம் - 6.30 PM

நான்கு பேர் கொண்ட ஓவர்கேம்

இமையாணன் மத்தி எதிர் உடுவில் அம்பாள்

ஆறு நபர் கொண்ட ஓவர்கேம்

இமையாணன் மத்தி எதிர் நவிண்டில் கலைமதி

செற்றப் (SETUP) யாழ் மாவட்டத்தில் சம காலத்தில் பல கிண்ணங்களை தம் வசப்படுத்திய புத்தூர் வளர்மதி விளையாட்டு கழகம் மற்றும் கெருடாவில் ஐக்கிய விளையாட்டு கழகம் இன்றையதினம் இடம்பெற இருக்கின்ற மின்னொளியிலான இறுதிப்போட்டியில் இரு இளம் படைகளின் சமர் .

புத்தூர் வளர்மதி எதிர் கெருடாவில் ஐக்கியம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாகம், நாவலடி நாவலர் சன சமூக நிலையம்- 

Post a Comment

0 Comments