கரவெட்டி பிரதேசசபையின் பகிரங்க அறிவித்தல்

 


ஆதன வரி (சோலை வரி) செலுத்த தவறியவர்களிடமிருந்து பொருட்களை கையகப்படுத்தி ஏலமிடல் தொடர்பில் முன்னாயத்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரவெட்டி பிரதேச சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 



Post a Comment

0 Comments